கடந்த ஞாயிற்றுக்கிழமை ஃபுல் காயின் ஆப் டவுன்லோட் செய்து அன்இன்ஸ்டால் செய்து விட்டேன் ஆனால் ரூபாய் 7000 எனது அக்கவுண்டுக்கு டிரான்ஸ்பர் பண்ணி 28 8 அன்று ரூபாய் 12812 திருப்பி செலுத்தும் படி எனக்கு நோட்டீஸ் வந்தது ஆனால் அந்தப் பணத்தை நான் கேரவில்லை ஆகவே இந்த பணத்தை திரும்ப செலுத்தபடி பலமுறை விண்ணப்பித்தேன் பணம் வந்த ஐசிஐசி பேங்கிலும் புகார் கொடுத்தேன் ஆனால் அவர்கள் இதை ஏற்றுக் கொள்ளவில்லை ஆகவே இந்த புகாரை விசாரிக்கும் படி கேட்டுக்கொள்கிறேன்